693
தமிழர்களும், சிங்களர்களும் ஆதி திராவிடர்களே என மரபணு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக தமிழர் த...